பெரியபாளையத்தில்
அருள் புரியும் அம்மன் தேவகியின் எட்டாவது குழந்தையான மாயையே. பவானி என்ற
பெயரில் இங்கு கோயில் கொண்டுள்ளாள். அன்னை பவானி அரை உருவத்துடன், வலது
மேற்கையில் சக்கரமும், இடது மேற்கையில் சங்கும் ஏந்தி, கீழிரு கைகளில்
வாளும், அமுத கலசமும் கொண்டு தோற்றம் அளிப்பது இங்கு மட்டுமே அமைந்துள்ள
கோலம். ஐந்துதலை நாகம் சிரத்தை அலங்கரிக்க, தன சகோதரன் கண்ணனின் சங்கும்,
சக்கரமும் கொண்டு எழுந்தருளி இருக்கும் இவ்வம்மனின் சுயம்பு வடிவம்
நாளும் வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.ஆண்டுதோறும் ஆடி முதல் ஞாயிறு
தொடங்கி 14 ஞாயிற்றுக் கிழமைகள் ஆடிப்பெருவிழா நடைபெறும். அதில் பத்தாம்
ஞாயிறு அன்று சூரியன் அன்னை பவானியைப் பூசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.பெரியபாளையம் பவானி அம்மன்
பெரியபாளையத்தில் அருள் புரியும் அம்மன் தேவகியின் எட்டாவது குழந்தையான மாயையே. பவானி என்ற பெயரில் இங்கு கோயில் கொண்டுள்ளாள். அன்னை பவானி அரை உருவத்துடன், வலது மேற்கையில் சக்கரமும், இடது மேற்கையில் சங்கும் ஏந்தி, கீழிரு கைகளில் வாளும், அமுத கலசமும் கொண்டு தோற்றம் அளிப்பது இங்கு மட்டுமே அமைந்துள்ள கோலம். ஐந்துதலை நாகம் சிரத்தை அலங்கரிக்க, தன சகோதரன் கண்ணனின் சங்கும், சக்கரமும் கொண்டு எழுந்தருளி இருக்கும் இவ்வம்மனின் சுயம்பு வடிவம் நாளும் வளர்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.ஆண்டுதோறும் ஆடி முதல் ஞாயிறு தொடங்கி 14 ஞாயிற்றுக் கிழமைகள் ஆடிப்பெருவிழா நடைபெறும். அதில் பத்தாம் ஞாயிறு அன்று சூரியன் அன்னை பவானியைப் பூசிப்பது கண்கொள்ளாக் காட்சியாகும்.

No comments:
Post a Comment