சோகம் என்னும் பறவைகள் உங்கள் தலைக்கு மேல் பறப்பதைத்
தடுக்க இயலாது. ஆனால் உங்கள் தலையில் கூடுகட்டி வாழ்வதைத் தவிர்க்கலாம் -
ஸ்டீலி.
வெற்றிக்கு அருகே செல்ல மின்தூக்கி எதுவும் கிடையாது. படிகட்டுகளை தான் பயன்படுத்த வேண்டும் அதுவும் ஒவ்வொரு அடியாக - ஜோ கிரார்ட்.
No comments:
Post a Comment