நாமெல்லாம் Curfew எப்பொழுது முடியுமென்று காத்திருக்கிறோம். விரைவில் சரியாக கடவுளை வேண்டுவோம்.
ஒருவேளை இந்த நிலை மீண்டும் வந்தால்...வீட்டில் எப்படி பொழுதைக் கழிப்பது என நினைக்கிறீர்களா? கீழே நான்
எழுதியுள்ள சில விஷயங்களை செய்து நம் நாட்களை சிறப்பானதாக்குவோமே!
⏱️அலாரத்தை அணைத்து விடுவது..!
🛌 காலையில்அவசரமில்லாமல் எழுவது
🙏🏼🛐 பிரார்த்தனை
🧘 தியானம், யோகா
📿 நாமஜபம்
🛁 நிம்மதியான குளியல்
🍽️ புதுவகை சமையல் செய்வது
🍛🍲🥣 சுவையாக சாப்பிடுவது
🍵 டீ காஃபி நேரத்துக்கு..
🏋️ உடற்பயிற்சி
👨👩👧👧குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது
♟️🎲🧩 Indoor games விளையாடுவது
📈 🖥️ Work from home
📺 தொலைக் காட்சி
🎼 பாட்டு
💻 கம்ப்யூட்டர்
🖋️எழுதுவது
📖 பிடித்ததை படிப்பது
🎮 CD games
🧵தையல் வேலைகள்
🧶ஸ்வெட்டர் பின்னுவது
🎨🖌️பெயிண்டிங், ஓவியம்
📲 உறவினர் நண்பர்களுடன் ஃபோன் செய்து பேசுவது
🧹🚮 வீட்டை சுத்தம் செய்வது
👗👕துணிகளை அடுக்கி வைப்பது
👖துணி தோய்த்து இஸ்திரி செய்வது
🧳✈️ (கொரோனா முடிந்தபின்!) வெளியூர் செல்ல plan செய்வது
📚 பிடித்த புத்தகங்களை படிப்பது
👨👩👧👦குழந்தைகளுடன் நேரம் செலவழிப்பது
🤳 Selfie எடுத்துக் கொள்வது..
💃 மறந்த கலைகளை மீண்டும் நினைவு படுத்திக் கொள்வது
📸 புகைப்படம் எடுப்பது
🛋️ ஆற அமர உட்கார்ந்து Rest எடுப்பது
🎻 🎺🎷வாத்யங்கள் வாசிப்பது
😌 Relax..Relax..Relax
🔐வீட்டை பூட்டுவதை கண்டிப்பாக மறந்து விடுங்கள்😀😆
இவை தவிர இன்னும் உங்களுக்கு பிடித்த பல விஷயங்கள் இருக்குமே? அவற்றையும் கிடைத்த இந்த நேரத்தில் புதுப்பிக்கலாம்.
மறக்கக் கூடாத விஷயங்கள்...
🧴🚰 அடிக்கடி கை அலம்ப மறக்காதீர்கள்..
💊 மருந்துகளை எடுத்துக் கொள்ள மறக்காதீர்கள்..
😷 கண்டிப்பாக முகமூடியுடன் வெளியே செல்ல மறக்காதீர்கள்..
🏘️ Stay Healthy
🤗 Stay safe
🏡Happy home
💃🕺Enjoy your days
No comments:
Post a Comment