கோலம் உருவானது எப்படி? வேத காலத்தில் அங்குரார்ப்
பணத்தின்போது முளைப்பாலிகை பால், பால்குடம் , விளக்கு இவற்றை வைக்க தனித்தனி கட்டங்கள் வரைந்து அரிசிமாவு, மஞ்சள்பொடி நிரப்புவர்.
அதுவேகாலப் போக்கில் கட்டக் கோலங்களாகி விட்டன.
அக்கினி வளர்க்க ஒன்பது குழிகள் தோண்டிக் குண்டம்
அமைப்பர்.அவற்றை இணைக்க கோடு இட்டதே புள்ளிக் கோலமானது. தமிழ் மக்கள் பழங்காலத்தில் மணல் ஓவியம் வரைந்ததாக பழைய நூல்களில் காணப்படுகிறது. வெண்மையும்,
சிவப்பும் இணைந்த கோலம் சிவ-சக்தி ஐக்கியமாகக் கூறப்படுகிறது.
வடநாடுகளில் போடப்படும் ரங்கோலி பற்றிய சுவையான கதை இது. ஹோலி என்ற முனிவரின் மனைவி அவள் கணவர் இறந்ததால் அவர் உருவத்தை பல வண்ணப் பொடிகளால் வரைந்து அதன் மீது 48 நாட்கள் படுத்து தன் உயிரை விடுகிறாள்.அவள் நினைவாக பல வண்ணங்களில் போட்ட கோலம் ரங்கோலி ஆயிற்று.
கடவுளுக்கு முன்பாக தினமும் கோலமிடுதல் வேண்டும். நவக்கிரக கோலங்கள் போட்டால் அவற்றினால் வரும் தீங்குகள் விலகும். ஸ்ரீசக்ரம், ஹிருதய கமலம் கோலங்களை செவ்வாய், வெள்ளி கிழமைகளில் போடுவதால் செல்வம் கிட்டும். சங்கு, சக்கரக் கோலங்களை சனிக்கிழமைகளில் போடுவது சங்கடங்களைத் தீர்க்கும். வீடு வளம் பெறும்.

No comments:
Post a Comment